ஆவிக்குாிய நான்கு விதிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு உள்ளீரா?

இயற்கை விதிகள் எவ்வாறு இயற்கை உலகை ஆளுகின்றனவோ, அதேவிதமாக ஆவிக்குாிய விதிகள் உங்களுக்கும் கடவுளுக்குமிடையே உள்ள உறவை ஆளுகின்றன.