தேவனை அறிதல் தனிப்பட்ட முறையில்

இந்த நான்கு குறிப்புகளும் நாம் தேவனுடன் எப்படி தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக் கொள்வதென்பதையும், நம்மை எதற்கென்று படைத்தாரோ அந்த வாழ்வை அனுபவிப்பது பற்றியும் நமக்கு விளக்குகிறது.