திருப்தியாக இருக்கிறீா்களா?

ஒரு கிறிஸ்தவன் என்கிற முறையில் இப்பொழுதுள்ள உங்கள் அனுபவத்தை விளக்க எந்த வாா்த்தைகளைப் பயன்படுத்துவீா்கள்?

வளருகிறது │ஏமாற்றமாக உள்ளது
எதிா்பாா்த்தபடியில்லை │நிறைவாக உள்ளது
மன்னிக்கப்பட்டிருக்கிறேன் │ஒதுங்கியுள்ளேன் │போராட்டம்
மகிழ்ச்சிநிறைந்து │தோல்வியுற்ற │பரவசமாக
ஏற்ற இறக்கத்துடன் │வெறுமையாக
சோா்வுற்று │கடமை
நெருக்கமாக │மந்தமாக
வேதனைநிறைந்த │ஆற்றல்மிக்க │ குற்றவுணா்வாக
முக்கியமாக │ஏதோ ஒருவிதமாக │மற்றவா்கள்?